கருமன் கோவில் அருகில் வாடகைக்கு வீடு
116
2BHK
கார் பார்க்கிங் வசதி உள்ளது
24 மணி நேர குடிநீர் வசதி
தனி மின்சார இணைப்பு
முன்பணம் 3 மாத வாடகை
குடும்பங்களுக்கு முன்னுரிமை
அமைதியான பகுதி, அத்தியாவசிய வசதிகளுக்கு எளிதான அணுகல்.
Location Karuman Kovil
