தேவி நகர் வீடு வாடகைக்கு
47
தேவி நகர் வீடு வாடகைக்கு!
வீட்டின் விவரங்கள்:
வாசல்: வடக்கு பார்த்த வாசல்
படுக்கையறை: 2 படுக்கையறைகள் (இரண்டும் Attached Bathroom வசதியுடன்)
ஹால்: விசாலமான ஹால்
கிச்சன்
பார்க்கிங்: கார் பார்க்கிங் வசதி
மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்ளவும்
