பெட்ரோல் பங்கில் கேஷியர் பணிக்கு ஆட்கள் தேவை
51
சிவகாசி, நாரணாபுரம் மெயின் ரோடு, போஸ் காலனி பஸ் ஸ்டாப் அருகில் அமைந்துள்ள A.பிரபாவதி ஆட்டோமொபைல்ஸ் – Hindustan Petroleum பெட்ரோல் பங்கில் பகல் மற்றும் இரவு நேர கேஷியர் வேலைக்கு ஆட்கள் தேவை.
தகுதிக்கேற்ப நல்ல சம்பளம் வழங்கப்படும்.
அனுபவமுள்ளவர்களுக்கு கூடுதல் சம்பளம் வழங்கப்படும்.
சம்பளத்துடன் ஊக்கத்தொகை மற்றும் போனஸ் வழங்கப்படும்.
பகுதிநேர வேலை வாய்ப்பும் உண்டு.
மேலும் விவரங்களுக்கு மொபைல் எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Job Location Sivakasi
