2bhk for rent near Jaycees school
13

₹8,000
21 hours ago
2Bhk Individual House for Rent – First floor

🏠 வீட்டு விவரங்கள் :
2 படுக்கையறைகள் (இணைக்கப்பட்ட குளியலறையுடன்)
1 பூஜை அறை
1 சமையலறை
1 ஹால்
இருசக்கர வாகன நிறுத்துமிடம்
தனி நுழைவாயில்
தனி மின்சார இணைப்பு (EB Line)
தனி போர்வெல் தண்ணீர் தொட்டி
தனி அரசு குடிநீர் வசதி
வீட்டின் முகப்பு : வடக்கு நோக்கி
முன்பணம் : 2 மாத வாடகை
குடியேறத் தயாராகும் தேதி : ஜூன் 6 முதல்
(தற்போது பெயிண்டிங் பணி நடைபெற்று வருகிறது)

இடம் :
23வது தெரு, கே.எஸ்.ஏ. ராஜதுரை நகர்,
ஜெய்சீஸ் பள்ளி பின்புறம்,
சிவகாசி

Contact Information
95667****** View

Safety Notice: SivakasiAds only connect buyers and sellers. Please verify the product or service before making any commitment.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.