ரிசர்வ் லைன் 2bhk வீடு விற்பனைக்கு
33
சிவகாசி ரிசர்வ் லைன்ல
163 குழி வீடு
வடக்கு பார்த்த வாசல்
ரெண்டு பெட் ரூம்
ஒரு ஹால்
அவசர விற்பனை அனுசரித்து தரப்படும்
விவரங்களுக்கு வாட்ஸஅப்/தொலைபேசியில் தொடர்புகொள்ளலாம்
Land Area 163 kuli
Number of Bedrooms 2
