மாரியம்மன் கோவில் அருகில் தனி வீடுவாடகைக்கு
230
சிவகாசி மாரியம்மன் கோவில் அருகில் தனி வீடுவாடகைக்கு உள்ளது.
தெற்கு வாசல்.
கார் பார்க்கிங்.
இரண்டு தண்ணீர்
அட்வான்ஸ் – ஆறுமாதம்.
விவரங்களுக்கு whatsapp அல்லது தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.
