திருத்தங்கல் ரயில் நிலையம் எதிரில் வாடகைக்கு
252
திருத்தங்கல் ரயில் நிலையம் எதிரில்
மீனம்மாள் குடியிருப்பில்
முதல் தளம் (600 ச.அடி),
பெரிய ஹால்,
பெரிய சமையல் அறை,
பெரிய படுக்கை அறை,
தண்ணீர் வசதி
கொண்ட,
காற்றோற்றமான வீடு
வாடகைக்கு உள்ளது.
