சனிபெயர்ச்சி பரிகார சுற்றுலா - காளி சக்தி டூரிஸ்ட்
70

1500
1 month ago
சனிபெயர்ச்சி பரிகார சுற்றுலா - காளி சக்தி டூரிஸ்ட்

ஆன்மீக சுற்றுலா
திருநள்ளாறு சனிபெயர்ச்சி பரிகார சுற்றுலா

பார்க்கும் இடங்கள்:

  1. தஞ்சை பெரிய கோவில்
  2. திங்களூர் (சந்திரன்)
  3. ஆலங்குடி (குருபகவான்)
  4. திருநள்ளாறு (சனிபகவான்)
  5. திருக்கடையூர் (அபிராமி)
  6. கீழப்பெரும்பள்ளம் (கேது பகவன்)
  7. திருவெங்காடு (புதன் பகவன்)
  8. வைத்தீஸ்வரன் (செவ்வாய் பகவன்)
  9. திருமணஞ்சேரி (திருமண பரிகாரம்)
  10. கஞ்சனூர் (சுக்கிரன் பகவன்)
  11. சூரியனார் கோவில் (ஆதித்யன்)
  12. திருநாகேஸ்வரம் (ராகு பகவன்)
  13. சுவாமிமலை (முருகன் கோவில்)
  14. திருக்கருகாவூர் (குழந்தை பாக்கியம்)

இரண்டு நாட்கள்:
16-5-2026
17-5-2026

சென்னையில் ஒரு நபருக்கு டிக்கெட்: ₹1500

புறப்படும் நாள் வைகாசி 1ல் தேதி வெள்ளிக்கிழமை 15.5.26
திருச்சி 11 மணிக்கு மேல் வைகாசி 2, 3 தேதி சுற்றுலா செய்து, எய்து (16.5.26 & 17.5.26)

Contact Information
80726****** View

Safety Notice: SivakasiAds only connect buyers and sellers. Please verify the product or service before making any commitment.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.