பெரியகருப்பன் ரோட்டில் காஸ் மண்டபம் எதிரில் முதல் தளம் வாடகைக்கு
சிவகாசி பெரியகருப்பன் ரோட்டில், காஸ் மண்டபம் எதிரில், 900 சதுரடி (15*60), மூன்று பத்தி உள்ள முதல் தளம் (First floor)வாடகைக்கு/ லீசுக்கு உள்ளது.
முதல் தளம் செல்ல தனி பாதை உண்டு.
தண்ணீர், கழிவறை , மொட்டை மாடி வசதி உண்டு.
Tuition centre, computer centre, Godown, Playschool, office வைக்க ஏற்ற இடம்.
3phase eb வசதி உள்ளது.
அருகில் ரத்னா விலாஸ் பஸ் ஸ்டாப் உள்ளது.
Nearby Locality Sivakasi Town
Contact Information:
94431******
View
