சிவகாசி தொழிற்பேட்டையில் வேலை வாய்ப்பு
சிவகாசி தொழிற்பேட்டையில் செயல்படும் அட்டை பெட்டி தயாரிப்பு நிறுவனத்துக்கு கீழ்க்கண்ட பணிகளுக்கான அனுபவமுள்ள மற்றும் பொறுப்புள்ள நபர்கள் உடனடியாக தேவை:
🔹 1. Foreman (போர் மேன்) / Machine Operator
சம்பளம்: ₹20,000
🔹 2. Stitching Operator (தையல் பணியாளர்)
சம்பளம்: ₹15,000
🔹 3. Machine Support (இயந்திர உதவி)
சம்பளம்: ₹12,000
🔹 4. Pasting Work (ஒட்டும் பணி)
சம்பளம்: ₹9,000
Job Location சிவகாசி தொழிற்பேட்டை
Role Other
Timings 9 AM to 6.30 PM
Contact Information:
94431******
View
