பட்டாசு கடை மற்றும் குடோன் வாடகைக்கு
18
பட்டாசு கடை மற்றும் குடோன் சேர்த்து வாடகைக்கு
இடம்:
சிவகாசி டு விருதுநகர் நான்கு வழிச்சாலை தார் ரோட்டின் மேல்,
ஆமத்தூர் அடுத்த கவலூர் அருகில்.
இடம் பார்க்க மற்றும் மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்
