Godown rent only
49
வணக்கம் எனது வீட்டின் கீழ் தளம் வாடகைக்கு உள்ளது. சிவகாசி டு ஸ்ரீவில்லிபுத்தூர் மெயின் ரோடு முத்தமிழ் steel mart எதிரே ஹவுசிங் போர்டு அருமை செக்கு எண்ணெய் அருகில் உள்ளது. Godown க்கு மட்டுமே தேவைப்படுவோர் தொடர்பு கொள்ளவும். நன்றி🙏
