சசி நகர் பஸ் ஸ்டாப் அருகில் வீடு வாடகைக்கு
148
சித்துராஜபுரம் சசி நகர் பஸ் ஸ்டாப் அருகில் வீடு வாடகைக்கு உள்ளது
வடக்கு பார்த்த
இரண்டு பெட் ரூம்
ஹால்
கிச்சன்
கார் பார்க்கிங் வசதி உள்ளது
3 மாதம் அட்வான்ஸ்
விவரங்களுக்கு வாட்ஸஅப்பில்/தொலைபேசியில் தொடர்புகொள்ளலாம்
