House for rent near railway station
156
வாடகைக்கு, பங்களா – 270 குழியில்
ரயில்வே ஸ்டேஷனில் இருந்து நடக்கும் தூரம்.
தென்றல் நகர் – அருகிலேயே புது சிறுவர் பூங்கா
தனி வீடு – கார் பார்க்கிங்
அமைதியான சூழ்நிலை.
அனைத்து வசதிகளுடன்
விவரங்களுக்கு வாட்ஸஅப்பில்/தொலைபேசியில் தொடர்புகொள்ளலாம்
