House for rent near Devamar School
சிவகாசி சக்கரை வாவா தெருவில், இந்து தேவமார் மேல்நிலைப் பள்ளி அருகில், வீடு வாடகைக்கு உள்ளது.
நல்ல தண்ணீர் இணைப்பு உள்ளது.
உப்பு தண்ணீர் boring இல்லை.
Ground + First Floor வீடு
தரை தளத்தில் மட்டுமே சமையல் அறை, குளியல் அறை attached Toilet உள்ளது.
1000 லிட்டர் over tank வசதி உள்ளது.
வீட்டிற்கு அருகில் 400 sq.ft open space உள்ளது
Contact/Whatsapp for details
Nearby Locality Sivakasi Town
Contact Information:
85248******
View
